Tag: Sekkanurani

செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்ம மரணம்! – கழுத்து, முதுகில் காயங்கள்; மூளை வீக்கம், நுரையீரலில் ரத்தக்கசிவு – உடற்கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி தீ விபத்து தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற ஓட்டுநர் பாலகிருஷ்ணன், காவல் நிலையக் கழிப்பறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...