Tag: Senior Citizens Scholarship

முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

 முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் பாமக தலைவர் அன்மணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 70...