Tag: sensational news

ரயில்வே தொழிற் சங்க  தேர்தல் வாக்கு சேகரித்த திருமாவளவன் – மின் இனணப்பை துண்டித்த ரயில்வே நிர்வாகம், பரபரப்பு தகவல்கள்

ரயில்வே தொழிற் சங்க அங்கீகார தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில், வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்பீக்கருக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.டிசம்பர் 4, 5  மற்றும் 6-ஆம் தேதிகளில்...