Tag: Sexual Defamation
த.வெ.க. பெயரில் சமூக வலைதளத்தில் பாலியல் அவதூறு: கடலூர் எஸ்பியிடம் பெண் தொழில்முனைவோர் பரபரப்பு புகார்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் ஒருவரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியாகவும் அவதூறாகவும் கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கடலூர்...
