Tag: Shops Reopen

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த கறிகோழி கடைகள் அடைப்பு போராட்டம் வாபஸ்!

கோழிப் பண்ணையாளர்கள் "தீவனக் கட்டுப்பாடு" உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பிராய்லர் கறிகோழி சில்லறை விற்பனைக் கடைகளின் போராட்டமும் கடையடைப்பும் அதிகாரப்பூர்வமாக வாபஸ்...