Tag: Shriti Haasan

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை ….. இயக்குனர் யார் தெரியுமா?

தனுஷ் பட நடிகை ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மதராஸி, பராசக்தி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மதராஸி...