Tag: Singaporean Woman
சிங்கப்பூர் மூதாட்டியை ஏமாற்றிய அதிமுக நிர்வாகி…போலி பத்திரங்கள் மூலம் ரூ.800 கோடி அபேஸ்…
சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் சொத்துக்களை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த, அ.தி.மு.க., நிர்வாகி செந்தில் என்கிற செந்தில்குமார் உட்பட 12 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.சிங்கப்பூரை சேர்ந்த ஷேக் சிராஜூதீன்....
