Tag: Singeetham Srinivasa Rao
இந்திய சினிமாவின் புதுமை இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்! 94 வயதில் மறைவு – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி
இந்தியத் திரையுலகில் தனித்துவமான கற்பனைத் திறனாலும், புதுமையான திரைப்பட முயற்சிகளாலும் தனி முத்திரை பதித்த பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் தனது 94-வது வயதில் காலமானார்.வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைவால்...
