Tag: Single Shot Scenes

படத்துல அந்த சீன்ஸ் நிறைய இருக்கு…. ‘ரெட்ரோ’ குறித்து பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே, ரெட்ரோ படம் குறித்து பேசி உள்ளார்.தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்....