Tag: SIR Action
“நாடே மோடியுடன் முரண்படுகிறது”: பெங்களூரில் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையைக் கண்டித்து துருவ் ரதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பெருந்திரள் போராட்டம்!
தேர்தல் ஆணையத்தின் தொடர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையையும், வாக்காளர்கள் நீக்கப்படுவதையும் கண்டித்து, பெங்களூர் சுதந்திரப் பூங்காவில் (Freedom Park) மாபெரும் கண்டனப் போராட்டம் வியாழக்கிழமை (அக்டோபர் 8)...
