Tag: SIR Revision
தொடர்ந்து SIR-ஐ எதிர்த்துப் போராடுவோம்” – கனிமொழி எம்.பி. உறுதி!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான SIR-க்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.தாங்கள் ஏற்கெனவே எச்சரித்த விவகாரம் இன்று நாடு முழுவதும் உள்ள...
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி: நாடு முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்ய பாஜக திட்டம்!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், நாடு முழுவதும் தீவிரப் பிரசாரத்தை மேற்கொள்ள...
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா, SIR விவகாரம் குறித்து ஆலோசனை!
திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இக்கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற...
வாக்காளர் பட்டியல் நீக்கம், SIR முறைகேடு புகார்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறி தொடரப்பட்ட வழக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர்...
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்க்க சிறப்பு முகாம் – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நிறைவடைந்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்க்க சிறப்பு முகாம்களை உடனடியாக தொடங்க தேர்தல்...
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சில முடிவுகள்...
