Tag: Sivaganga News

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பாதயாத்திரை முயற்சி: இந்து முன்னணியினர் 12 பேர் கைது!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, வேல் மற்றும் அக்னிச் சட்டியுடன் பாதயாத்திரை செல்ல முயன்ற இந்து முன்னணியினர் 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை...