Tag: Sivakarthikeyan advice

விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை!

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், விமர்சனங்களைப்...