Tag: Sivappu
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பண்பாட்டுத்தளத்தில் என்ன செய்தது தி.மு.க?
சுகுணா திவாகர்75 ஆண்டுகளைக் கடந்து பவளவிழா கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் தளத்தில் என்ன சாதித்தது என்றால் ஒரு நீண்ட பட்டியலே போடலாம். சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம், தமிழ்நாடு பெயர்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – குன்றின் மேலிட்ட விளக்கும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையும்!
கல்யாணராமன்
தமிழில் கடித இலக்கியம் அதன் உச்சநிலைக்குச் சென்றது, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கடிதங்களால்தான் என்று அழுத்திச் சொல்ல முடியும். தந்தை பெரியார், அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், சம்பத், கண்ணதாசன் போன்றோரின்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிராமங்களில் முழங்கிய பெருங்குரல்கள்!
சுந்தரபுத்தன்
எதற்கெடுத்தாலும் ஊருக்குத்தான் வண்டிகட்ட வேண்டியிருக்கிறது. திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் இருக்கிறது கண்கொடுத்தவனிதம். எங்கள் ஊர். அருகருகே ஆலத்தாங்குடி, தக்களூர், விடையபுரம், காவாலகுடி, வடபாதி, தென்பாதி,திருமாஞ்சோலை, பருத்தியூர், வடக்குசேத்தி எனப் பல சின்ன...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சித்திரங்கள் பேசிய திராவிடம்!
டிராட்ஸ்கி மருதுதி.மு.கழகத்திற்கும் ஓவியங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆய்வுலகில் இன்னும் பேசப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைந்த இழிவை நீக்கவும், வகுப்புரிமை வேண்டியும், மொழிகாக்கவும் போராடிய தூரிகைகளின் வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. நவீன ஓவியங்களை வெகுசன...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆதிக்கத்திற்கு எதிரான இதழியல் போர்!
பேராசிரியர் இரா.சுப்பிரமணி
இந்திய இதழியல் வரலாற்றில்...ஏன், உலக இதழியல் வரலாற்றிலேயே ஒரே கருத்தியலுக்காக முன்னூறுக்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தது என்றால், அது திராவிடக் கருத்தியலுக்காக மட்டுமே! தந்தை பெரியாரின் சிந்தனைக் களத்தில் குத்தூசி, அறிவுப்பாதை,...
