Tag: Sivappu
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஜனநாயகம் எனவே முரசறைவாய்!
ந.விநோத்குமார்
மக்கள், மக்களால், மக்களுக்காக ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதுதான் ஜனநாயகம். நம்மை யார் ஆள வேண்டும் என்று முடிவெடுப்பதிலிருந்தே பொதுமக்களும் அரசு நிர்வாகத்தில் பங்கு பெறத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால், உண்மையில் அரசு நிர்வாகத்தில் பொதுமக்களின்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட இயக்கத் தழலேந்திய மகளிர் தொடரோட்டம்!
மருத்துவர் ப.மீ.யாழினி
இதுவொரு சாதாரண தொடரோட்டமல்ல. நூற்றாண்டுகளாகச் சாதியும் ஆணாதிக்கமும் செங்கல்லும் சுண்ணாம்புக்கலவையும் வைத்து எழுப்பிய சுவர்களை உடைத்தெறிந்து, முதல் வீராங்கனை தனது ஓட்டத்தைத் தொடங்குகிறாள். அவளது காலடியில் இருப்பது சமதளப் பாதை அல்ல;...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!
கவின் மலர்சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தைக் கல்வி வாயிலாகக் கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக விளங்குகிறது தமிழ்நாடு. கல்வியில் சமூக நீதி எனும் கோட்பாட்டை சுதந்திரத்திற்கும் முன்பிருந்தே திராவிட இயக்கம் கடைப்பிடித்துவருகிறது. கல்வியில்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!
அதி அசுரன்ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பொதுவுடைமை என்பவைதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள். இந்த இலக்குகளை நோக்கித்தான் பெரியாரின் ஒட்டுமொத்த உழைப்பும் இருந்தது.சமுதாயத் தளத்தில் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் இந்த இலக்குகளுக்காகவே...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திருநர் நலனில் தி.மு.க!
லிவிங் ஸ்மைல் வித்யா
அடிப்படை அம்பேத்கர், பெரியார் வாசிப்பு இருந்தாலும் கலை-இலக்கியங்களில் ஆர்வம் இருந்த அளவிற்கு, நடப்பு அரசியல்மீது ஆர்வம் இல்லை. நான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்து, தெருவில் கையேந்தி பிச்சை எடுக்க...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய இயக்கம்!
பேராசிரியர் தா.மீ.நா.தீபக்எந்த ஒரு சமூகமும் அதன் நம்பிக்கைகளாலும் எண்ணங்களாலும் கருத்துகளாலும் உருவாக்கப்படுகிறது என்பதை அறிவோம். அவ்விழுமியங்களால் அறியப்படுகின்ற சமூகம், இயல்பிலேயே சமூகப் பங்கேற்பிலும், சமூக வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, வாய்ப்புகளையும் வளங்களையும் சரியாகப்...
