Tag: Skating

6 வயசுதான் ஆகுது.. 48 நிமிஷத்துல 12 கி.மீ ஸ்கேட்டிங்! போதைக்கு எதிராக உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டை சுட்டிப் பெண்!

இன்றைய இளைய சமுதாயத்தைச் சீரழித்து வரும் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹர்ஷினி, வெறும் 48 நிமிடங்களில் 12 கிலோமீட்டர் தொலைவு...