Tag: sketch
ஹோட்டல் உரிமையாளரிடம் நண்பனே ஸ்கெட்ச் போட்டு 2.50 லட்சம் கொள்ளை…
வேலியே பயிரை மேய்ந்த கதையாக உடன் வந்த நண்பனே ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முக்தியார் (வயது32) என்பவர் ஹோட்டல்...