Tag: Skin Problem
சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சாத்துக்குடி!
சாத்துக்குடி என்பது சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாக சொல்லப்படுகிறது.சாத்துக்குடி பழங்கள் இயல்பிலேயே இனிப்பு சுவையும் புளிப்பு சுவையும் கொண்டது. அதேசமயம் இந்த சாத்துக்குடியில் 90 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகிறது. மேலும் இந்த சாத்துக்குடியில்...