Tag: Small Business

கொலை, கொள்ளை குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – சிறு வணிகர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் தேவை! பொன்னேரியில் விக்ரமராஜா பேட்டி

தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையை முடுக்கிவிட்டு, குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், சிறு வணிகர்களைப் பாதுகாக்க மத்திய அரசு சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற...