Tag: Smit Machchhar

வானில் நிகழ்ந்த ஆபத்தைத் தடுத்த இந்திய விமானி: ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சம்பவத்தின்போது காட்டிய துணிச்சலுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘ஆர்டர் ஆஃப் சயீத் II’ விருதைப் பெற்றுள்ளார். அவருடன்...

ஃப்ளைதுபாய் விமான சம்பவம்: இந்திய விமானியைத் தாக்கிய விவகாரத்தில் NIA வழக்குப்பதிவு!

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃப்ளைதுபாய் பயணிகள் விமானத்தில், இந்திய விமானி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானத்தை...

வானில் துணிச்சலாகச் செயல்பட்ட இந்திய விமானிக்கு இஸ்ரேலின் உயரிய கவுரவம்! கேப்டன் ஸ்மித் மச்சருக்கு ‘ஜனாதிபதி விருது’ அறிவிப்பு!

பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சம்பவத்தின்போது துணிச்சலுடனும் தொழில்முறை திறனுடனும் செயல்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சருக்கு இஸ்ரேலின் உயரிய குடிமை வீர விருது வழங்கப்பட உள்ளது. இதனை இஸ்ரேல் அதிபர்...

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் வீரதீர விருது! 174 பேரின் உயிரைக் காக்கப் போராடியதற்கு கவுரவம்!

விமானத்தில் சக விமானியால் தாக்கப்பட்ட நிலையிலும், பயணிகளின் உயிரைக் காப்பாற்றப் போராடிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் நாட்டின் உயரிய குடிமக்கள் வீரதீர விருது வழங்கப்பட உள்ளது. இதனை இஸ்ரேல்...

Flydubai விமான துணை விமானிக்கு மரண தண்டனை? – கடும் நடவடிக்கைக்கு தயாராகும் ஐக்கிய அரபு அமீரகம்!

Dubai-யில் இருந்து Tel Aviv நோக்கி சென்ற Flydubai FZ1073 விமானத்தில் துணை விமானி Hamam al-Hammami, விமானியின் மீது தாக்குதல் நடத்தி விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது....

கேப்டன் ஸ்மித் மச்சாரை தொலைபேசியில் அழைத்த பிரதமர் மோடி.. உடல்நலம் குறித்து விசாரித்து பாராட்டு!

துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளை துபாய் விமானத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தின்போது காயமடைந்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நலம்...