Tag: SonyLiv
மலையாளத்தில் ஹிட் அடித்த பிரம்மயுகம்… ஓடிடி ரிலிஸ் அப்டேட்…
மம்மூட்டி நடிப்பில் திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரம்மயுகம் படத்தின் ரிலீஸ் அப்டேட் வௌியாகி உள்ளது.தமிழுக்கு ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்றால், மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்...