Tag: SooraraiPottru
சூரரைப் போற்று இந்தி ரீமேக் சர்ஃபிரா… வெளியானது டிரைலர்…
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இந்தியாவின் மளிகை வானூர்தி சேவையை தொடங்க நினைத்து...