Tag: Southern Meteorological Centre

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக முதல் பெண் அதிகாரி நியமனம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக பெண் அதிகாரி அமுதா நியமனம். இவர் நாளை புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளாா்.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக முதல்...