Tag: Speech
“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!
கோவை மாவட்டம், சூலூரில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் – அன்புமணி ராமதாஸ்...
“இன்னும் பல அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "செயலற்ற ஆட்சியாக உள்ளது தி.மு.க. அரசு; ஊழல் செய்வதில்...
“நம்பிக்கை துரோகத்தால் விஜயகாந்திற்கு உடல்நல பாதிப்பு”- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
நம்பியவர்கள் துரோகம் செய்ததே விஜயகாந்திற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படக் காரணம் என்று தே.மு.க.தி. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.லாரி- பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து- 2 பேர் உயிரிழப்பு!சென்னை கோயம்பேட்டில்...
“இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு”- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!
இலவச ரேஷன் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும்...
“ஆளுநர் கூறியதில் என்ன தவறு?”- அண்ணாமலை கேள்வி!
கோவை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "ஆளுநரை ஒருமையில் பேசுவதை டி.ஆர்.பாலு நிறுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களை ஒவ்வொரு சாதி கட்சியும்...
“மாவட்டச் செயலாளர்கள் தலையீடு இருந்தால் என்னிடம் கூறுங்கள்”- பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!
தேர்தல் பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் தலையீடு இருந்தால் நேரடியாக தன்னிடம் புகார் அளிக்கலாம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!அ.தி.மு.க.வின்...
