Tag: SsChakravarathy

“காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா”… தயாரிப்பாளர் மறைவால் கலங்கும் வைரமுத்து!

மறைந்த தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு கவிஞர் வைரமுத்து நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் நடிகர் அஜித்தின் நண்பராகவும் வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி.அஜித் நடிப்பில் வெளியான...