Tag: Staircase Accident

பள்ளிப் படிக்கட்டில் தலைகுப்புற விழுந்த 4ஆம் வகுப்பு மாணவி பலி! சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி

தெலுங்கானாவில் தனியார் பள்ளியில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த 4ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.படிக்கட்டில் இருந்து தவறி...