Tag: Stations
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் – உச்சநீதிமன்றம்
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது.காவல் நிலையங்கள், சி.பி.ஐ அலுவலகம், அமலாக்கத்துறை அலுவலகம், தேசிய புலனாய்வு...