Tag: Struggle History
“திமுக என்பது பல தலைமுறைகளின் போராட்ட வரலாறு; மேடை நடிப்பால் அதனை அழித்துவிட முடியாது!” – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் திமுகவினரின் பதிலடி!
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், திமுக மற்றும் அதன் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், திமுகவின் வரலாற்றுப் பங்களிப்பை விளக்கியும் திமுக ஆதரவாளர்கள் மற்றும் உடன்பிறப்புகள்...
