Tag: Student Attack
காதலை நிராகரித்ததால் பள்ளி வகுப்பறையில் மாணவி மீது கொடூரத் தாக்குதல்! குற்றவாளியைப் பிடிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் ரப்தாடுவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறைக்குள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள ஆந்திர முதலமைச்சர்...
