Tag: Student Issues

பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் கட்டணக் கொள்ளையா? ஆண்டுக்கு ரூ.75 லட்சம் பராமரிப்பு நிதி ஒதுக்கியும் மாணவர்களிடம் கூடுதல் வசூல் – முன்னாள் மாணவர் புகார்!

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், மின்சாரம், குடிநீர் மற்றும் பராமரிப்புச் செலவுகளையும் மாணவர்களிடமே கூடுதலாக வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.விடுதி அறை...