Tag: Student Organization
கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் போராட்டம் அறிவிப்பு!
கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்துள்ளது.சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை
இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு...
