Tag: Student Support
சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் 90’ஸ் கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் குவிந்த நண்பர்கள்!
சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் உள்ள சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற 90-களின் முன்னாள் மாணவ, மாணவிகள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளியில் ஒன்றுகூடி தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து...
