Tag: Sub Register
லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் கையும் களவுமாக சிக்கினார்!
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், இணை சார்ப்பாதிவாளர் அமுல்ராஜ் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்.திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் பகுதியைச் சார்ந்த கோடீஸ்வரன் என்பவர்...
