Tag: Suppress
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை
இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக இந்த போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்...
