Tag: Suriya Rumour

சூர்யா மும்பைக்கு குடிபெயர்ந்துவிட்டாரா? “நான் சென்னையில்தான் இருக்கிறேன்” – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

நடிகர் சூர்யா மும்பையில் நிரந்தரமாக குடியேறிவிட்டதாக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சூர்யாவே தற்போது நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘Sardar...