Tag: Suryavamsam
வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் இயக்குனர் ரவிசங்கர் தூக்கிட்டு தற்கொலை!
பாக்யா வார இதழ் ஆரம்பித்த போது. அதில் நான் அசோசியேட் எடிட்டர். தபாலில் வந்திருந்த சிறுகதைகளை தேர்வு செய்து கொண்டிருந்தேன். அதில் 'குதிரை' என்றொரு சிறுகதையின் எழுத்து நடை பிரமாதமாக இருந்தது. எழுதி...