Tag: SV Museum
திருப்பதியில் நவீனமயமாக்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் திறப்பு – பக்தர்களுக்கு புதிய அனுபவம்!
திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்துடன் வரலாறு, கலை, அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒருங்கே அறிந்துகொள்ளும் வகையில், புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா (எஸ்.வி.) அருங்காட்சியகம் இன்று (நவம்பர் 16) முதல் பொதுமக்களின்...
