Tag: T.M.Soundar rajan
டி.எம்.எஸ்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை… கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்திரராஜன் 103வது பிறந்த நாள் இன்று. மதுரையில் 1923ம் ஆண்டு பிறந்த டி.எம்.எஸ், சிறுவயதிலேயே முறைப்படி இசை கற்று, பின்னர் சென்னைக்கு வந்தார். 1950ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் என்ற...