Tag: **Tags:** செஞ்சி

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு: 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென காணாமல் போன சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார்...