Tag: Tahsildar Office
திடீரென நிறுத்தப்பட்ட உதவித்தொகை: திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில், அரசு வழங்கி வந்த முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய தபால்...
பட்டா மாற்றத்திற்கு ₹2500 லஞ்சம்: கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக முதுநிலை உதவியாளர் கையும் களவுமாக கைது!
கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய பரிந்துரைப்பதற்காக ₹2,500 லஞ்சம் வாங்கிய முதுநிலை உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
விவரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம்...
உயர் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காத நில அளவையர்! திண்டுக்கல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியினர் திடீர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், கடந்த 7 மாதங்களாகப் பட்டா வழங்காமல் இழுத்தடித்த நில அளவையரைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தம்பதியினர் கையில் பதாகைகளுடன்...
