Tag: Tamil Fans
‘டாக்ஸிக்’ சென்னை ப்ரீ-ரிலீஸ் விழா! “தமிழ் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து” – யஷ் உறுதி
யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்புக்கான முன்வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. கேவிஎன் புரடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்...
