Tag: Tamil God
நாத்திகவாதியையும், ஆத்திகவாதியாக மாற்றும் தமிழ் கடவுள்… குடமுழுக்கு விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் புகழுரை…
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 7ஆம் தேதி இந்த கோவிலில் குடமுழுக்கு...