Tag: Tamil Nadu Government College Teachers' Association urges

துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஒன்றிய – மாநில அரசுகளுக்குச் சம வாய்ப்பு தேவை: தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஒன்றிய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளுக்குச் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அக்கழகத்தின் பொதுச்செயலாளர் சோ. சுரேஷ்...