Tag: Tamil Nadu Prisons
சிறையில் உறவினர் கூட்டம்… ‘நோ கரண்ட்’ சிக்னல்! – புழல், தேனி சிறை கைதிகள் தப்பியது எப்படி? பகீர் பின்னணி தகவல்கள்!
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய புழல் மற்றும் தேனி சிறைகளில் கைதிகள் தப்பிய சம்பவங்கள் தொடர்பாக, அவர்கள் எவ்வாறு திட்டமிட்டு தப்பினர் என்பது குறித்த தகவல்கள் சிறைத்துறை விசாரணையில் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்பட்ட...
