Tag: Tamil Nadu Tribals
“பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களா சொல்வதா?”… வனத்துறையின் ஒரே அறிக்கையால் அலறும் மேகமலை பலியர் பழங்குடிகள்!
இயற்கையோடு இணைந்து தலைமுறை தலைமுறையாகக் காடுகளை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்து வரும் பூர்வகுடி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், வனத்துறையின் முதற்கட்ட அறிக்கை ஒன்றால் கடுமையான கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.பலியர் பழங்குடியினரின் பூர்வீக வாழ்விடம்
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக...
