Tag: Tamil Nadu’s mark in the world of chess!

உலக அரங்கில் தமிழகத்தின் செஸ் முத்திரை!

வெனிசுலாவில் நடைபெற்ற உலக ஜூனியர் (U-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ பாஸ்கர் உலக சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பாராட்டுகள்...