Tag: Tamil Youth

தெற்கு ரயில்வேயின் 6,171 Apprenticeship இடங்கள்: தமிழக இளைஞர்களின் வாய்ப்பு பறிபோகிறதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தெற்கு ரயில்வேயின் தமிழக எல்லைக்குட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள 6,171 இடங்களுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்து, தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய அறிவிக்கையை வெளியிட...