Tag: Tamilnadu INTUC

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு நியமனத்திற்கு இடைக்கால தடை 

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மதுரையில்...