Tag: Tamilnadu
“நிர்மலா சீதாராமனுக்கு பக்தி இல்லை; பகல் வேஷம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பக்தி இல்லை; அதெல்லாம் பகல் வேஷம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.“இறுதிப்போட்டி மும்பை (அல்லது) கொல்கத்தாவில் நடந்திருந்தால் இந்திய அணி வென்றிருக்கும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி...
“8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று (நவ.23) 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது!வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில்...
தமிழக முன்னாள் ஆளுநர் காலமானார்!
தமிழக முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி (வயது 96) உடல்நலக்குறைவால் இன்று (நவ.23) காலமானார்.ரவுடியிசத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் – திருச்சி சரக டி ஐ ஜி பகலவன்காலமான ஃபாத்திமா பீவி, தமிழகத்தின்...
கனமழை எதிரொலி- 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், தொடர் கனமழை காரணமாக, தமிழகத்தின் 8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு...
“தமிழகத்தில் 35 மாவட்டங்களில் மழை பெய்யும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று (நவ.23) காலை 10.00 மணி வரை 35 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள்!இது தொடர்பாக சென்னை...
“நவ.26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் நவம்பர் 26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆணையர் பிடியில் சிக்கிய காவலர்கள்...
