Tag: Tamilnadu
“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு!சென்னை மாநிலக் கல்லூரியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறந்து...
வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.“நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சென்னை மாநிலக் கல்லூரில் இன்று (நவ .27) காலை 11.00...
’27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்’- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு”-...
“நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தொகுதி மக்களிடம் நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!சென்னை தியாகராயர் நகரில்...
“யார் எதிர்த்தாலும் நீட் விலக்கு நிறைவேறும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
எந்த பதவியில் இருப்பவர்கள் எதிர்த்தாலும் நீட் விலக்கு எனும் நம் இலக்கு நிறைவேறும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது”- கே.எஸ்.அழகிரி விமர்சனம்!சென்னையில் நடைபெற்ற...
“எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது”- கே.எஸ்.அழகிரி விமர்சனம்!
எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின்...
